Wednesday, May 20, 2009
கண்ணீர்வரிகள்
ஈழ தமிழர்களின் ஒரே குரல் ...................வெலுபிள்ளை பிரபாகரன் ...மற்றும் அவர் குடும்பத்தையே இனப்படுகொலை ..செய்த இனவெறியன் ...ராஜபட்சே ..வை....வன்மையா க கண்டிப்பதுடன் ...........மீதம் உள்ள தமிழர்களை ..........காப்பற்ற எல்லா இந்திய அரசியல் தலைவர்களின் மனசாட்சி யை கேட்கிறேன் தமிழர்களின் ஓட்டு மட்டும் வேண்டும் ........அவர்களின் கவலை களை துடைக்க மட்டும் உங்களுக்கு ..மனம் வரவில்லையா .............
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment